- THDC RECRUITMENT 2019 | THDC அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு.
- பதவி : பயிற்சிப் பணி .
- மொத்த காலிப்பணியிட எண்ணிக்கை : 75 .
- விண்ணப்பிக்க கடைசி நாள் : 20.08.2019.
- இணைய முகவரி : https://www.thdc.co.in/
பிட்டர், எலக்ட்ரீசியன், எலக்ட்ரானிக்ஸ் மெக்கானிக், புட் புரொடக்சன், புட் அண்ட் பீவரேஜ் உள்ளிட்ட பிரிவுகளில் பணியிடங்கள் உள்ளன.
10-ம் வகுப்பு தேர்ச்சியுடன் பணியிடங்கள் உள்ள பிரிவில் ஐ.டி.ஐ. படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பதாரர்கள் 30 வயதுக்கு உட்பட்டிருக்க வேண்டும்.
விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் இணையதளம் வழியாக விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம். ஆகஸ்டு 20-ந் தேதி விண்ணப்பிக்க கடைசி நாளாகும். இது பற்றிய விரிவான விவரங்களை https://www.thdc.co.in/ என்ற இணையதளத்தில் பார்க்கலாம்.
No comments:
Post a Comment