BARODA BANK RECRUITMENT 2019 |
BARODA BANK அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு |
பதவி : சீனியர் ரிலேசன்ஷிப் மேனேஜர் உள்ளிட்ட பணி |
மொத்த காலிப்பணியிட எண்ணிக்கை : 100 |
விண்ணப்பிக்க கடைசி நாள் : 29.03.2019.
இணைய முகவரி : www.bankofbaroda.com
பரோடா வங்கியில் சீனியர் ரிலேசன்ஷிப் மேனேஜர் மற்றும் டெரிட்டோரி ஹெட் போன்ற பணியிடங்களுக்கு விண்ணப்பம் கோரப்பட்டுள்ளது. மொத்தம் 100 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள்.
சீனியர் ரிலேசன் சிப் மேனேஜர் பணி களுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் 25 வயது முதல் 35 வயதுடையவர்களாகவும், டெரிட்டோரி ஹெட் பணிக்கு 35 வயது முதல் 45 வயதுடையவர்களும் விண்ணப்பிக்கலாம். எஸ்.சி., எஸ்.டி., ஓ.பி.சி. பிரிவினர் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு அரசு விதி களின்படி வயது வரம்பு தளர்வு அனுமதிக்கப்படும். 1-3-2019-ந் தேதியை அடிப்படையாகக் கொண்டு வயது வரம்பு கணக்கிடப்படுகிறது.
ஏதேனும் ஒரு பிரிவில் பட்டப்படிப்பு படித்து குறிப்பிட்ட பணி அனுபவம் உள்ளவர்கள் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.
விருப்பமும், தகுதியும் இருப்பவர்கள் இணையதளம் வழியாக குறிப்பிட்ட கட்டணம் செலுத்தி இணையதள விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம். இதற்கான விண்ணப்பம் சமர்ப்பிக்க கடைசிநாள் மார்ச் 29-ந் தேதியாகும். இது பற்றிய விரிவான விவரங்களை www.bankofbaroda.com என்ற இணையதளத்தில் பார்க்கலாம்.
Home »
BANK JOB
» BARODA BANK RECRUITMENT 2019 | BARODA BANK அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு | பதவி : சீனியர் ரிலேசன்ஷிப் மேனேஜர் உள்ளிட்ட பணி | மொத்த காலிப்பணியிட எண்ணிக்கை : 100 | விண்ணப்பிக்க கடைசி நாள் : 29.03.2019. இணைய முகவரி : www.bankofbaroda.com
No comments:
Post a Comment