- IOCL RECRUITMENT 2019 | IOCL அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு.
- பதவி : பயிற்சிப் பணி.
- மொத்த காலிப்பணியிட எண்ணிக்கை : 64.
- விண்ணப்பிக்க கடைசி நாள் : 24.06.2019.
- இணைய முகவரி : https://plis.indianoilpipelines.in.
இந்தியன் ஆயில் கழக நிறுவனத்தில் (ஐ.ஓ.சி.எல்.) பல்வேறு மண்டலங்களிலும் பைப்லைன் பிரிவில் பயிற்சிப் பணிக்கு விண்ணப்பம் கோரப்பட்டு உள்ளது. மொத்தம் 64 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். ஐ.டி.ஐ. படித்து ஓராண்டு பணி அனுபவம் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பதாரர்கள் https://plis.indianoilpipelines.in என்ற இணையதளத்தில் விரிவான விவரங்களை பார்த்துவிட்டு, ஜூன் 24-ந் தேதிக்குள் விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம்.
No comments:
Post a Comment