- CIPET RECRUITMENT 2019 | CIPET அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு.
- பதவி : விரிவுரையாளர், நூலகர், டெக்னிக்கல் அசிஸ்டன்ட் பணி .
- மொத்த காலிப்பணியிட எண்ணிக்கை : 81 .
- விண்ணப்பிக்க கடைசி நாள் : 24-6-2019.
- இணைய முகவரி : www.cipet.gov.in .
பிளாஸ்டிக் என்ஜினீயரிங் மற்றும் தொழில்நுட்பத்திற்கான மத்திய ஆராய்ச்சி மற்றும் கல்வி மையமான சிபெட்டில் (CIPET) தொழில்நுட்பம் சார்ந்த மற்றும் தொழில்நுட்பம் சாராத பணியிடங்களை நிரப்ப விண்ணப்பம் கோரப்பட்டு உள்ளது. விரிவுரையாளர் பணிக்கு 24 இடங்களும், டெக்னிக்கல் அசிஸ்டன்ட் பணிக்கு 43 இடங்களும், நூலகர் பணிக்கு 11 இடங்களும் உள்ளன. விண்ணப்பதாரர்கள் பணியிடங்களுக்கான கல்வித்தகுதி, வயது வரம்பு, பணி அனுபவம், கட்டணம் உள்ளிட்ட முழுமையான விவரங்களை www.cipet.gov.in என்ற இணையதளத்தில் அறிந்து கொண்டு விண்ணப்பம் சமர்ப்பிக்கவும். விண்ணப்பம் தபால் வழியில், வருகிற 24-ந் தேதிக்குள் குறிப்பிட்ட முகவரியை சென்றடைய வேண்டும். மற்றொரு அறிவிப்பின்படி இதே நிறுவனத்தில் உதவி பிளேஸ்மென்ட் அதிகாரி, லேப் இன்ஸ்ட்ரக்டர் போன்ற பணிகளுக்கு 81 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். இதற்கான முழுமையான விவரங்களையும் மேற்குறிப்பிட்டுள்ள இணையதள பக்கத்தில் பார்த்துவிட்டு, தபால் மூலம் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பம் சென்றடைய கடைசிநாள் 24-6-2019.
No comments:
Post a Comment