- NHIDCL RECRUITMENT 2019 | NHIDCL அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு.
- பதவி : லோகோ ஆபரேட்டர், ஸ்டோர் அசிஸ்டன்ட், ஆபீஸ் அசிஸ்டன்ட், லோகோ அட்டன்ட் உள்ளிட்ட பணி .
- மொத்த காலிப்பணியிட எண்ணிக்கை : 41 .
- விண்ணப்பிக்க கடைசி நாள் : 15.09.2019.
- இணைய முகவரி : https://www.nationalfertilizers.com
உர நிறுவனம் தேசிய உர நிறுவனத்தில் லோகோ ஆபரேட்டர், ஸ்டோர் அசிஸ்டன்ட், ஆபீஸ் அசிஸ்டன்ட், லோகோ அட்டன்ட் உள்ளிட்ட பணியிடங்களுக்கு 41 இடங்கள் உள்ளன. 10-ம் வகுப்பு தேர்ச்சியுடன், ஐ.டி.ஐ. படித்தவர்கள் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம். இது பற்றிய விரிவான விவரங்களை https://www.nationalfertilizers.com என்ற இணையதளத்தில் பார்த்துவிட்டு விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம். செப்டம்பர் 5-ந்தேதி விண்ணப்பிக்க கடைசி நாளாகும். === நெடுஞ்சாலைத்துறை தேசிய நெடுஞ்சாலை மற்றும் உள்கட்டமைப்பு மேம்பாட்டு நிறுவனம் என்.எச்.ஐ.டி.சி.எல். என அழைக்கப்படுகிறது. இந்த நிறுவனத்தில் தற்போது ஜெனரல் மேனேஜர், டெபுடி ஜெனரல் மேனேஜர் போன்ற பணிக்கு 38 பேரை தேர்வு செய்ய அறிவிப்பு வெளியாகி உள்ளது. இது பற்றிய விரிவான விவரங்களை www.nhidcl.com. என்ற இணையதளத்தில் பார்த்துவிட்டு விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம். செப்டம்பர் 15-ந் தேதி விண்ணப்பிக்க கடைசி நாளாகும்.
No comments:
Post a Comment