- MRPL RECRUITMENT 2019 | MRPL அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு.
- பதவி : என்ஜினீயர் மற்றும் லேபரேட்டரி சூபர்வைசர் உள்ளிட்ட பணி .
- மொத்த காலிப்பணியிட எண்ணிக்கை : 36 .
- விண்ணப்பிக்க கடைசி நாள் : 04.07.2019.
- இணைய முகவரி : https://www.mrpl.co.in/ .
மங்களூரு எண்ணெய் மற்றும் பெட்ரோலிய பொருட்கள் சுத்திகரிப்பு நிறுவனத்தில் (எம்.ஆர்.பி.எல்.) என்ஜினீயர் மற்றும் லேபரேட்டரி சூபர்வைசர் பணியிடங்களை நிரப்ப விண்ணப்பம் கோரப்பட்டு உள்ளது. மொத்தம் 36 பேர் தேர்வு செய்யப்படு கிறார்கள். பி.இ.பி.டெக், பி.எஸ்சி. என்ஜினீயரிங் படித்தவர்கள் என்ஜினீயர் பணிக்கும், எம்.எஸ்சி. படித்தவர்கள் லேப் சூபர்வைசர் பணிக்கும் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பதாரர்கள் 28 வயதுக்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும். இது பற்றிய விரிவான விவரங்களை https://www.mrpl.co.in/ என்ற இணையதளத்தில் பார்த்துவிட்டு, ஜூலை 4-ந்தேதிக்குள் இணையதளம் வழியாக விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம்.
No comments:
Post a Comment