- NMDC RECRUITMENT 2019 | NMDC அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு
- பதவி : அப்ரண்டிஸ் பயிற்சிப் பணி
- மொத்த காலிப்பணியிட எண்ணிக்கை : 180
- நேர்காணல் நாள் : 15-ந் தேதியில் இருந்து 25-ந் தேதி வரை
- இணைய முகவரி : www.nmdc.co.in
மத்திய உருக்கு ஆணையத்தின் கீழ் செயல்படும் சுரங்க நிறுவனமான என்.எம்.டி.சி.யில், அப்ரண்டிஸ் பயிற்சிப் பணி களுக்கு விண்ணப்பம் கோரப்பட்டு உள்ளது. மொத்தம் 180 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். ஐ.டி.ஐ. மற்றும் என்ஜினீயரிங் பட்டதாரிகள் இந்த பயிற்சிப் பணியில் சேரலாம்.
விண்ணப்பதாரர் 30 வயதுக்கு உட்பட்டிருக்க வேண்டும். வருகிற 15-ந் தேதியில் இருந்து 25-ந் தேதி வரை இதற்கான நேர்காணல் நடக்கிறது. அந்தந்த பணிக்கான நேர்காணல் எந்த தேதியில் நடக்கிறது என்பதை முழுமையான அறிவிப்பில் பார்த்து அறிந்து கொண்டு நேரில் செல்லவும். முதலில் www.ncvtmis.gov.in என்ற இணையதளத்தில் பெயரை பதிவு செய்து பின்னர், நேர்காணலில் பங்கேற்க வேண்டும். இது பற்றிய விவரங்கள் www.nmdc.co.in என்ற இணையதளத்தில் பார்க்கலாம்.
No comments:
Post a Comment