- REPCO BANK RECRUITMENT 2019 | REPCO BANK அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு
- பதவி : ஜூனியர் அசிஸ்டன்ட் உள்ளிட்ட பணி
- மொத்த காலிப்பணியிட எண்ணிக்கை : 40
- விண்ணப்பிக்க கடைசி நாள் : 20.06.2019
- இணைய முகவரி : www.repcobank.com
இலங்கை மற்றும் பர்மாவில் இருந்து புலம்பெயர்ந்தவர்கள் நலனுக்காக ஏற்படுத்தப்பட்ட மத்திய கூட்டுறவு வங்கியான ரெப்கோ வங்கியில், ஜூனியர் அசிஸ்டன்ட், கிளார்க் பணிக்கு 40 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். பட்டதாரிகள் இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பதாரர் 21 முதல் 28 வயதுக்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும். இணைய தளம் வழியாக விண்ணப்பிக்க கடைசி நாள் வருகிற 20-ந் தேதியாகும். இதற்கான ஆன்லைன் தேர்வு 7-7-2019-ந்தேதி நடக்கிறது. இது பற்றிய விவரங்களை www.repcobank.com என்ற இணையதளத்தில் பார்க்கலாம்.
No comments:
Post a Comment