Ad Code

NIT RECRUITMENT 2019 | NIT அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு. பதவி : உதவி பேராசிரியர் உள்ளிட்ட பணி . மொத்த காலிப்பணியிட எண்ணிக்கை : 44+6 . விண்ணப்பிக்க கடைசி நாள் : 12.07.2019.

  • NIT RECRUITMENT 2019 | NIT  அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு.
  • பதவி : உதவி பேராசிரியர் உள்ளிட்ட பணி .
  • மொத்த காலிப்பணியிட எண்ணிக்கை : 44+6 .
  • விண்ணப்பிக்க கடைசி நாள் : 12.07.2019.
  • இணைய முகவரி : http://www.nitj.ac.in

ஜலந்தர் என்.ஐ.டி. கல்வி மையத்தில் உதவி பேராசிரியர் பணிக்கு 44 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். மற்றொரு அறிவிப்பின்படி 6 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். முதுநிலை படிப்புகளுடன் பி.எச்.டி. படித்தவர்கள் விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம். இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க வருகிற 12-ந் தேதி கடைசி நாளாகும். இது பற்றிய விவரங்களை http://www.nitj.ac.in என்ற இணையதளத்தில் பார்க்கலாம்.

Post a Comment

0 Comments

Comments

Ad Code