- GAIL RECRUITMENT 2020 | இந்திய எரிவாயு ஆணைய நிறுவனம் அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு.
- விண்ணப்பிக்க கடைசி நாள் : 12.03.2020.
கெமிக்கல் மற்றும் இன்ஸ்ட்ருமென்டேசன் போன்ற பிரிவில் பணியிடங்கள் உள்ளன. மொத்தம் 25 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். இவை சார்ந்த என்ஜினீயரிங், தொழில்நுட்ப பட்டப்படிப்புகளை படித்தவர்கள், கேட் 2020 தேர்வில் வெற்றி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.
விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் விரிவான விவரங்களை https://gailonline.com/ என்ற இணையதளத்தில் பார்த்துவிட்டு விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம். விண்ணப்பிக்க கடைசி நாள் மார்ச் 12-ந் தேதியாகும்.
No comments:
Post a Comment