- HURL RECRUITMENT 2020 | இந்துஸ்தான் உர்வராக் ரசாயன் லிமிடெட் அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு.
- விண்ணப்பிக்க கடைசி நாள் : 15.03.2020.
கெமிக்கல், மெக்கானிக்கல், எலக்ட்ரிக்கல், இன்ஸ்ட்ருமென்டேசன் போன்ற பிரிவுகளில் மொத்தம் 90 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். பணியிடங்கள் உள்ள பிரிவில் பி.இ., பி.டெக் படித்து கேட் 2019-ல் தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பதாரர்கள் 28 வயதுக்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும். விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் விரிவான விவரங்களை https://hurl.net.in/ என்ற இணையதளத்தில் பார்த்து அறிந்து கொண்டு மார்ச் 15-ந் தேதிக்குள் விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம்.
No comments:
Post a Comment