- DFCCIL RECRUITMENT 2020 | DFCCIL அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு.
- விண்ணப்பிக்க கடைசி நாள் : 00.01.2020.
தற்போது இந்த நிறுவனத்தில் உதவி மேலாளர், இளநிலை மேலாளர், நிர்வாக அதிகாரி போன்ற பணியிடங்கள் அறிவிக்கப்பட்டு உள்ளன. மொத்தம் 54 பேர் தேர்வு செய்யப்படு கிறார்கள். சி.ஏ., சி.எம்.ஏ., எம்.பி.ஏ., எம்.சி.ஏ., எம்.டெக், பி.இ.பிடெக், எம்.பி.ஏ. பிஜி.டி.பி.எம்., எச்.ஆர். போன்ற படிப்புகளை படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். இதுபற்றிய விவரங்களை www.dfccil.com என்ற இணையதளத்தில் பார்த்துவிட்டு, மார்ச் 15-ந் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்.
No comments:
Post a Comment