- JAIPUR METRO RECRUITMENT 2020 | JAIPUR METRO அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு.
- விண்ணப்பிக்க கடைசி நாள் : 13.03.2020.
அதிகபட்சம் 41 வயதுக்கு உட்பட்டவர் களுக்கு பணியிடங்கள் உள்ளன. ஒவ்வொரு பணிக்கும் வயது வரம்பு வேறுபடுவதால் அந்தந்த பணிக்கான விரிவான விவரங்களை முழுமையான அறிவிப்பில் பார்க்கலாம்.
குறிப்பிட்ட பிரிவினருக்கு வயது வரம்பு தளர்வு அனுமதிக்கப்படும். என்ஜினீயரிங் பட்டதாரிகள், இதர இளநிலை பட்டதாரிகளுக்கு பணியிடங்கள் உள்ளன. இது பற்றிய விரிவான விவரங்களை http://transport.rajasthan.gov.in/jmrc என்ற இணையதளத்தில் பார்த்து அறிந்து கொண்டு விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம்.
விண்ணப்பிக்க கடைசிநாள் மார்ச் 13-ந் தேதியாகும்.
No comments:
Post a Comment