- INDIAN MUSEUM RECRUITMENT 2020 | INDIAN MUSEUM அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு.
- தேர்வு நடைபெற உள்ள நாள் : 16.03.2020 .
முதுநிலை படிப்புடன், பணி சார்ந்த 2 ஆண்டு அனுபவம் பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பதாரர்கள் 1-2-2020 தேதியில் 40 வயதுக்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும்.
விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் குறிப்பிட்ட மாதிரியான விண்ணப்பத்தை நிரப்பி அனுப்ப வேண்டும். அத்துடன் தேவையான சான்றுகள் இணைக்க வேண்டும். விண்ணப்பங்கள் சென்றடைய கடைசி நாள் மார்ச் 16-ந் தேதியாகும். விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்யவும், விரிவான விவரங்களை தெரிந்து கொள்ளவும் www.indianmuseumkolkata.org என்ற இணையதளத்தில் பார்க்கலாம்.
No comments:
Post a Comment