IMD RECRUITMENT 2019 |
IMD அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு |
பதவி : சயின்டிஸ்ட் உள்ளிட்ட பணி |
மொத்த காலிப்பணியிட எண்ணிக்கை : 040 |
விண்ணப்பிக்க கடைசி நாள் : 24.04.2019.
இணைய முகவரி : www.job.kalvisolai.com
இந்திய வானியல் துறையில் சயின்டிஸ்ட் (கிரேடு இ, டி. மற்றும் சி) பணிகளுக்கு 40 பேரை தேர்வு செய்ய அறிவிப்பு வெளியாகி உள்ளது. என்ஜினீயரிங் மற்றும் துறைசார்ந்த முதுநிலை பட்டப்படிப்பு படித்தவர்களுக்கு வாய்ப்பு உள்ளது. இது பற்றிய விரிவான விவரங்களை www.imd.gov.in என்ற இணையதளத்தில் பார்க்கலாம். விருப்பமுள்ளவர்கள் இதற்கான அறிவிப்பு வெளியான நாளில் இருந்து 42 நாட்களுக்குள் விண்ணப்பம் சமர்ப்பிக்க வேண்டும். இதற்கான அறிவிப்பு மார்ச் 14-ல் வெளியானது குறிப்பிடத்தக்கது.

No comments:
Post a Comment