உங்க கருத்தை பதிவு செய்யுங்கள்

Follow by Email

Sunday, July 14, 2019

மீன்வள பல்கலைக்கழகத்தில், உதவி என்ஜினீயர், பண்ணை மேலாளர், ஸ்டெனோ உள்ளிட்ட பணி

தமிழ்நாடு டாக்டர் ஜெ.ஜெயலலிதா மீன்வள பல்கலைக்கழகத்தில், உதவி என்ஜினீயர், பண்ணை மேலாளர், ஸ்டெனோ உள்ளிட்ட பணியிடங்களுக்கு 38 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். 8-ம் வகுப்பு, 12-ம் வகுப்பு, டிப்ளமோ என்ஜினீயரிங், பட்டப்படிப்பு என பலதரப்பட்ட படிப்பினை படித்தவர்களுக்கும் வேலைவாய்ப்பு உள்ளது. அந்தந்த பணிக்கான சரியான கல்வித் தகுதி, வயது வரம்பு விவரங்களை முழுமையான விளம்பர அறிவிப்பில் பார்த்துவிட்டு விண்ணப்பிக்கலாம். ஆகஸ்டு 5-ந்தேதி விண்ணப்பிக்க கடைசி நாளாகும். இது பற்றிய விரிவான விவரங்களை http://tnjfu.ac.in/ என்ற இணையதளத்தில் பார்த்துவிட்டு விண்ணப்பிக்கவும்.

No comments:

Post a Comment