சென்டிரல் எலக்ட்ரானிக்ஸ் லிமிடெட் எனப்படும், மத்திய அரசு நிறுவனத்தில் ஜெனரல் மேனேஜர், அசிஸ்டன்ட் ஜெனரல் மேனேஜர், சீப் மேனேஜர், சீனியர் மேனேஜர், சீனியர் டெக்னிக்கல் மேனேஜர், மேலாளர் உள்ளிட்ட பணியிடங்களுக்கு 74 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். முதுநிலை பட்டப்படிப்புடன், டிப்ளமோ படிப்பு படித்தவர்கள், சி.ஏ., ஐ.சி.டபுள்யு.ஏ. படித்தவர்களுக்கு பணிகள் உள்ளன. இது பற்றிய விவரங்களை இணையதளத்தில் பார்த்துவிட்டு விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க வருகிற 20-ந் தேதி கடைசிநாள் என்று நிர்ணயிக்கப்பட்டிருந்தது. தற்போது 22-ந் தேதி வரை விண்ணப்பிக்க அவகாசம் வழங்கப்பட்டு உள்ளது. இது பற்றிய விரிவான விவரங்களை www.celindia.co.in. என்ற இணைய தளத்தில் பார்க்கலாம்.
Home »
CELINDIA
» மத்திய அரசு நிறுவனத்தில் ஜெனரல் மேனேஜர், அசிஸ்டன்ட் ஜெனரல் மேனேஜர், சீப் மேனேஜர், சீனியர் மேனேஜர், சீனியர் டெக்னிக்கல் மேனேஜர், மேலாளர் உள்ளிட்ட பணி
No comments:
Post a Comment