உங்க கருத்தை பதிவு செய்யுங்கள்

Follow by Email

Sunday, July 14, 2019

கல்பாக்கம் பாபா அணுசக்தி ஆராய்ச்சி மையம் மற்றும் நியூக்ளியர் மறுசுழற்சி வாரியம், பிளாண்ட் ஆபரேட்டர், லேபரேட்டரி அசிஸ்டன்ட், பிட்டர், எலக்ட்ரீசியன், இன்ஸ்ட்ருமென்ட் மெக்கானிக், ஏ.சி.மெக்கானிக் போன்ற பணி

கல்பாக்கம் பாபா அணுசக்தி ஆராய்ச்சி மையம் மற்றும் நியூக்ளியர் மறுசுழற்சி வாரியம், பிளாண்ட் ஆபரேட்டர், லேபரேட்டரி அசிஸ்டன்ட், பிட்டர், எலக்ட்ரீசியன், இன்ஸ்ட்ருமென்ட் மெக்கானிக், ஏ.சி.மெக்கானிக் போன்ற பணிகளுக்கு 43 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். பணியிடங்கள் உள்ள பிரிவில் ஐடிஐ. படித்தவர்கள், என்.ஏ.சி. பயிற்சி சான்றிதழ் பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பதாரர் 22 வயதுக்கு உட்பட்டிருக்க வேண்டும். விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க கடைசிநாள் ஆகஸ்டு 7-ந்தேதியாகும். இது பற்றிய விவரங்களை www.barc.gov.in என்ற இணையதளத்தில் பார்க்கலாம்.

No comments:

Post a Comment