• RBI RECRUITMENT 2020 | ரிசர்வ் வங்கி  அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு.
  • பதவி : உள்ளிட்ட பணி .
  • விண்ணப்பிக்க கடைசி நாள் : 13.03.2020.
வங்கிகளின் வங்கி என்று அழைக்கப்படும் ரிசர்வ் வங்கியில் மெடிக்கல் கன்சல்டன்ட் பணிக்கு விண்ணப்பம் கோரப்பட்டு உள்ளது. ஒப்பந்த அடிப்படையிலான இந்த பணிக்கு 14 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். இட ஒதுக்கீடு அடிப்படையிலான பணியிட விவரத்தை முழுமையான அறிவிப்பில் பார்க்கலாம்.

குறிப்பிட்ட மாதிரியான விண்ணப்ப படிவத்தை நிரப்பி, தேவையான சான்றுகளுடன் மும்பை ரிசர்வ் வங்கி மண்டல முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும். விண்ணப்பங்கள் மார்ச் 13-ந் தேதிக்குள் சென்றடைய வேண்டும்.

நேர்காணல் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். நேர்காணல் குறித்த விவரங்கள் விண்ணப்பதாரருக்கு அனுப்பி வைக்கப்படும். இது பற்றிய விவரங்களை https://rbidocs.rbi.org.in/ என்ற இணையதளத்தில் பார்க்கலாம்.