- பணி நிறுவனம்: சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியா
- காலி இடங்கள்: 4500
- பதவி பெயர்: அப்ரண்டீஸ் பயிற்சி பணி
- கல்வி தகுதி: ஏதேனும் ஒரு பட்டப்படிப்பு.
- வயது: 31-5-2025 அன்றைய தேதிப்படி குறைந்தபட்ச வயது 20; அதிகபட்ச வயது 30. அரசு விதிமுறைகளின்படி 3 முதல் 5 வயது வரை வயது தளர்வு உண்டு. மாற்றுத்திறனாளிகளுக்கு 15 ஆண்டுகள் வரை வயது தளர்வு அனுமதிக்கப்படும்.
- தேர்வு முறை: ஆன்லைன் தேர்வு, மொழி திறன் தேர்வு, ஆவண சரிபார்ப்பு
- விண்ணப்பிக்க கடைசி தேதி: 23.06.2025
- இணையதள முகவரி: https://www.centralbankofindia.co.in/en/recruitments
Please Join our WhatsApp Group, Facebook Group and Telegram Channel to get the latest study materials and news update.
0 Comments