Ad Code

INDIAN COAST GUARD RECRUITMENT 2025 | INDIAN COAST GUARD அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு. விண்ணப்பிக்க கடைசி நாள் : 25.06.2025

பணி நிறுவனம்: இந்திய கடற்படை

காலி பணி இடங்கள்: 630

பதவி பெயர்: நேவிக் (ஜெனரல் டூட்டி, டொமஸ்டிக் பிராஞ்ச்), யாந்ரிக் (மெக்கானிக்கல், எலெக்ட்ரிக்கல், எலெக்ட்ரானிக்ஸ்)

கல்வி தகுதி: 10-ம் வகுப்பு, 12-ம் வகுப்பு, டிப்ளமோ

வயது: குறைந்த பட்ச வயது 18, அதிகபட்ச வயது 22. நேவிக் (ஜெனரல் டூட்டி), யாந்ரிக் (1-8-2004 முதல் 1-8-2008-க்கு இடைப்பட்ட தேதிகளில் பிறந்தவர்கள்),

நேவிக் (டொமஸ்டிக் பிராஞ்ச்) 1-3-2004 முதல் 1-3-2008-க்கு இடைப்பட்ட தேதியில் பிறந்தவர்கள்). அரசு விதிமுறைகளின்படி வயது தளர்வு உண்டு.

தேர்வு முறை: கம்ப்யூட்டர் அடிப்படையிலான தேர்வு, உடல் தகுதி தேர்வு, மருத்துவ பரிசோதனை, ஆவண சரிபார்ப்பு

விண்ணப்பிக்க கடைசி தேதி: 25.06.2025

இணையதள முகவரி: https://joinindiancoastguard.cdac.in/cgept/


INDIAN COAST GUARD RECRUITMENT 2025 | INDIAN COAST GUARD அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு. விண்ணப்பிக்க கடைசி நாள் : 25.06.2025

Please Join our WhatsApp Group, Facebook Group and Telegram Channel to get the latest study materials and news update.







Post a Comment

0 Comments

Comments

Ad Code