- மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் (UPSC) ஒருங்கிணைந்த பாதுகாப்பு சேவைகள் தேர்வுக்கான (COMBINED DEFENCE SERVICES EXAMINATION (II), 2024) அறிவிப்பை வெளியிட்டுள்ளது. மொத்தம் 453 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. தகுதியுள்ளவர்கள் 17.06.2025க்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பித்துக் கொள்ளுங்கள்.
- காலியிடங்களின் எண்ணிக்கை – 453
- காலியிட விவரம்
- Indian Military Academy – 100
- Indian Naval Academy – 26
- Air Force Academy – 32
- Officers’ Training academy, SSC (Men) – 276
- Officers Training Academy, SSC Women – 19
- கல்வித் தகுதி: இளங்கலை பட்டப்படிப்பு அல்லது இளங்கலை பொறியியல் படிப்பு படித்திருக்க வேண்டும்.
- வயதுத் தகுதி: 20 வயது முதல் 24 வயதிற்குள் இருக்க வேண்டும்.
- தேர்வு முறை: இந்த பணியிடங்களுக்கு எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
- விண்ணப்பிக்கும் முறை: இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் https://www.upsconline.nic.in/ என்ற இணையதள பக்கத்தில் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.
- விண்ணப்பக் கட்டணம்: ரூ 200. இருப்பினும் பெண்கள், எஸ்.சி, எஸ்.டி பிரிவினருக்கு விண்ணப்பக் கட்டணம் இல்லை.
- விண்ணப்பிக்க கடைசி தேதி: 17.06.2025
Please Join our WhatsApp Group, Facebook Group and Telegram Channel to get the latest study materials and news update.
0 Comments