Ad Code

COURT RECRUITMENT 2019 | COURT அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு | பதவி : இரவு காவலாளி உள்ளிட்ட பணி | மொத்த காலிப்பணியிட எண்ணிக்கை : 015 | விண்ணப்பிக்க கடைசி நாள் : 16.05.2019.

COURT RECRUITMENT 2019 | COURT அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு | பதவி : இரவு காவலாளி உள்ளிட்ட பணி | மொத்த காலிப்பணியிட எண்ணிக்கை : 015 | விண்ணப்பிக்க கடைசி நாள் : 16.05.2019. இணைய முகவரி : https://districts.ecourts.gov.in/vellore
வேலூர் மாவட்ட நீதிமன்றத்திற்கு உட்பட்ட நீதிமன்றங்களில் இரவு காவலாளி உள்ளிட்ட பணிகளுக்கு 15 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். எழுதப்படிக்கத் தெரிந்த, 30 வயதுக்கு உட்பட்ட விண்ணப்பதாரர்கள் இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம். விரிவான விவரங்களை https://districts.ecourts.gov.in/vellore என்ற இணையதளத்தில் பார்த்துவிட்டு, மே 16-ந் தேதிக்குள் சென்றடையும் வகையில் விண்ணப்பம் அனுப்பலாம்.

Post a Comment

0 Comments

Comments

Ad Code