Ad Code

COURT RECRUITMENT 2019 | COURT அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு | பதவி : கம்ப்யூட்டர் ஆபரேட்டர் உள்ளிட்ட பணி | மொத்த காலிப்பணியிட எண்ணிக்கை : 045 | விண்ணப்பிக்க கடைசி நாள் : 17.05.2019.

COURT RECRUITMENT 2019 | COURT அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு | பதவி : கம்ப்யூட்டர் ஆபரேட்டர் உள்ளிட்ட பணி | மொத்த காலிப்பணியிட எண்ணிக்கை : 045 | விண்ணப்பிக்க கடைசி நாள் : 17.05.2019. இணைய முகவரி : http://districts.ecourts.gov.in/tn/tirunelveli
திருநெல்வேலி மாவட்ட நீதிமன்றங்களில் கம்ப்யூட்டர் ஆபரேட்டர் பணிகளுக்கு 45 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். தற்காலிக பணியிடங்களான இதற்கு பட்டப்படிப்புடன், கணினி பயிற்சி சான்றிதழ் பெற்றவர்கள் விண்ணப்பிக்க முடியும். 14-12-2018 மற்றும் 7-3-2019 அறிவிப்பின்படி விண்ணப்பம் அனுப்பாதவர்கள் மட்டும் இப்போது விண்ணப்பிக்கலாம். வி்ண்ணப்பங்கள் வருகிற 17-ந் தேதிக்குள் மாவட்ட நீதிமன்ற முகவரிக்கு சென்றடைய வேண்டும். இது பற்றிய விவரங்களை http://districts.ecourts.gov.in/tn/tirunelveli என்ற இணையதள பக்கத்தில் பார்க்கலாம்.

Post a Comment

0 Comments

Comments

Ad Code