Ad Code

ICSI RECRUITMENT 2019 | ICSI அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு | பதவி : அட்மின், எக்சிகியூட்டிவ், மேலாளர் உள்ளிட்ட பணி | மொத்த காலிப்பணியிட எண்ணிக்கை : 052 | விண்ணப்பிக்க கடைசி நாள் : 24.05.2019.

ICSI RECRUITMENT 2019 | ICSI அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு | பதவி : அட்மின், எக்சிகியூட்டிவ், மேலாளர் உள்ளிட்ட பணி | மொத்த காலிப்பணியிட எண்ணிக்கை : 052 | விண்ணப்பிக்க கடைசி நாள் : 24.05.2019. இணைய முகவரி : www.icsi.edu
மத்திய கல்வி நிறுவனங்களில் ஒன்று, ‘இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் கம்பெனி செகரட்டேரியஸ் ஆப் இந்தியா’ ( (ICSI). தற்போது இந்த கல்வி மையத்தில் கற்பித்தல் சாராத அலுவலக பணியிடங்களான அட்மின், எக்சிகியூட்டிவ், மேலாளர் உள்ளிட்ட பணியிடங்களை ஒப்பந்த அடிப்படையில் நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது. மொத்தம் 52 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். 32 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு பணி உள்ளது. அதிகாரி பணிக்கு மட்டும் 55 வயதுடையவர்கள் விண்ணப்பிக்கலாம். முதுநிலை பட்டப்படிப்புடன், ஐ.சி.எஸ்.ஐ. உறுப்பினர்களாக இருப்பவர்கள் விண்ணப்பிக்கலாம். விரிவான விவரங்களை www.icsi.edu என்ற இணையதளத்தில் பார்த்துவிட்டு மே 24-ந் தேதிக்குள் விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம்.

Post a Comment

0 Comments

Comments

Ad Code