Ad Code

NPCIL RECRUITMENT 2019 | NPCIL கல்பாக்கம் அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு. பதவி : டெக்னீசியன்-பி உள்ளிட்ட பணி . மொத்த காலிப்பணியிட எண்ணிக்கை : 68 . விண்ணப்பிக்க கடைசி நாள் : 11.07.2019.

  • NPCIL RECRUITMENT 2019 | NPCIL கல்பாக்கம் அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு.
  • பதவி : டெக்னீசியன்-பி உள்ளிட்ட பணி .
  • மொத்த காலிப்பணியிட எண்ணிக்கை : 68 .
  • விண்ணப்பிக்க கடைசி நாள் : 11.07.2019.
  • இணைய முகவரி : www.job.kalvisolai.com

இந்திய அணுசக்தி கழக நிறுவனமான என்.பி.சி.ஐ.எல்., கல்பாக்கம் அணுசக்தி மையத்தில் ‘டெக்னீசியன்-பி’ (ஸ்டைபென்டியரி டிரெயினி) பணிக்கு விண்ணப்பம் கோரப்பட்டு உள்ளது. மொத்தம் 68 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். பிளஸ்-2 அறிவியல் பிரிவில் 50 சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றவர்கள் மற்றும் 10-ம் வகுப்பு தேர்ச்சியுடன், 2 ஆண்டு ஐ.டி.ஐ. படிப்பு படித்தவர்களுக்கு இந்த பணியிடங்களில் வாய்ப்பு உள்ளது. முதல்நிலைத் தேர்வு, முதன்மைத் தேர்வு ஆகிய இருநிலை எழுத்துத் தேர்வு மற்றும் திறமைத் தேர்வு ஆகியவற்றின் அடிப் படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுகிறார்கள். விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் இணையதளம் வழியாக விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம். வருகிற 11-ந் தேதி விண்ணப்பிக்க கடைசி நாளாகும். இது பற்றிய கூடுதல் விவரங்களை https://www.npcilcareers.co.in/MainSite/default.aspx என்ற இணையதள பக்கத்தைப் பார்க்கலாம்.

Post a Comment

0 Comments

Comments

Ad Code