- டாடா நினைவு அறிவியல் மையத்தின் கீழ் செயல்படும் மருத்துவ மையங்களில் சயின்டிபிக் ஆபீசர், சயின்டிபிக் அசிஸ்டன்ட் பணிக்கு விண்ணப்பம் கோரப்பட்டு உள்ளது.
- மொத்தம் 41 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள்.
- முதுநிலை மருத்துவம் மற்றும் ஆராய்ச்சி பட்டம் பெற்றவர்களுக்கு பணிகள் உள்ளன. அந்தந்த பணிகளுக்கான முழுமையான தகுதி விவரங்களை https://tmc.gov.in என்ற இணையதளத்தில் பார்த்து அறிந்து கொண்டு விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம்.
- விண்ணப்பிக்க கடைசி நாள் செப்டம்பர் 20-ந் தேதியாகும்.
Home »
@ LATEST NOTIFICATION
,
TMC JOB
» டாடா நினைவு அறிவியல் மையத்தில் சயின்டிபிக் ஆபீசர், சயின்டிபிக் அசிஸ்டன்ட் பணி
டாடா நினைவு அறிவியல் மையத்தில் சயின்டிபிக் ஆபீசர், சயின்டிபிக் அசிஸ்டன்ட் பணி
https://www.kalvisolai.com/
No comments:
Post a Comment