Ad Code

NPCIL RECRUITMENT 2020 | NPCIL அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு.விண்ணப்பிக்க கடைசி நாள் : 06.01.2020.

  • NPCIL RECRUITMENT 2020 | NPCIL அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு.
  • பதவி : டெக்னீசியன் .
  • மொத்த காலிப்பணியிட எண்ணிக்கை : 137 .
  • விண்ணப்பிக்க கடைசி நாள் : 06.01.2020.
  • இணைய முகவரி : https://npcilcareers.co.in/ 
இந்தியன் அணுமின் கழக நிறுவனம் சுருக்கமாக என்.பி.சி.ஐ.எல். (NPCIL), என்று அழைக்கப்படுகிறது. தற்போது இந்த நிறுவனத்தில் சயின்டிபிக் அசிஸ்டன்ட், ஸ்டைபென்டியரி டிரெயினி, டெக்னீசியன், டிரைவர் உள்ளிட்ட பணியிடங்களுக்கு விண்ணப்பம் கோரப்பட்டு உள்ளது. மொத்தம் 137 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். இதில் அதிகபட்சமாக சயின்டிபிக் அசிஸ்டன்ட் பணிக்கு 45 இடங்களும், ஸ்டைபென்டியரி டிரெயினி பணிக்கு 50 இடங்களும், டெக்னீசியன் பணிக்கு 34 இடங்களும் உள்ளன.

ஐ.டி.ஐ. படித்தவர்களுக்கு டெக்னீசியன் பணிக்கு விண்ணப்பிக்கலாம். டிப்ளமோ என்ஜினீயரிங் படித்தவர்கள் சயின்டிபிக் அசிஸ்டன்ட் பணிக்கு விண்ணப்பிக்கலாம்.

ஒவ்வொரு பணிக்கும் வயது வரம்பு வேறுபடுகிறது. 30 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு இந்த பணியிடங்களில் வாய்ப்பு உள்ளது.

விருப்பம் உள்ளவர்கள் முழுமையான விவரங்களை இணையதளத்தில் பார்த்து அறிந்து கொண்டு விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க கடைசி நாள் ஜனவரி 6-ந்தேதியாகும். கூடுதல் விவரங்களை https://npcilcareers.co.in/ என்ற இணையதளத்தில் பார்க்கலாம்.

Post a Comment

0 Comments

Comments

Ad Code