Ad Code

BMRC RECRUITMENT 2019 | BMRC அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு | பதவி : எக்சிகியூட்டிவ் என்ஜினீயர் உள்ளிட்ட பணி | மொத்த காலிப்பணியிட எண்ணிக்கை : 168 | விண்ணப்பிக்க கடைசி நாள் : 6-5-2019.

BMRC RECRUITMENT 2019 | BMRC அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு | பதவி : எக்சிகியூட்டிவ் என்ஜினீயர் உள்ளிட்ட பணி | மொத்த காலிப்பணியிட எண்ணிக்கை : 168 | விண்ணப்பிக்க கடைசி நாள் : 6-5-2019. இணைய முகவரி : www.bmrc.co.in
பெங்களூரு மெட்ரோ ரெயில்வே நிறுவனத்தில் எக்சிகியூட்டிவ் என்ஜினீயர், சீப் என்ஜினீயர், கிராஜூவேட் என்ஜினீயர், ஜெனரல் மேனேஜர், மேனேஜர், உதவி மேலாளர் உள்ளிட்ட பணியிடங்களுக்கு விண்ணப்பம் கோரப்பட்டு இருந்தது. மொத்தம் 168 பணியிடங்கள் நிரப்பப்படுகிறது.ஒவ்வொன்றிற்கும் தனித்தனியே அறிவிப்பும், விண்ணப்ப காலமும் வழங்கப்பட்டிருந்தன. தற்போது இவற்றுக்கான விண்ணப்ப அவகாச காலம் நீடிப்பு செய்யப்பட்டு அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த பணி களுக்கு இதுவரை விண்ணப்பிக்காதவர்கள் இன்று (6-5-2019) மாலை வரை இணையதள விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம். இது பற்றிய விவரங்களை www.bmrc.co.in என்ற இணையதளத்தில் பார்க்கலாம்.

Post a Comment

0 Comments

Comments

Ad Code