உங்க கருத்தை பதிவு செய்யுங்கள்

Follow by Email

Sunday, May 5, 2019

GSI RECRUITMENT 2019 | GSI அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு | பதவி : டிரைவர் உள்ளிட்ட பணி | மொத்த காலிப்பணியிட எண்ணிக்கை : 37 | விண்ணப்பிக்க கடைசி நாள் : 26-6-2019.

GSI RECRUITMENT 2019 | GSI அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு | பதவி : டிரைவர் உள்ளிட்ட பணி | மொத்த காலிப்பணியிட எண்ணிக்கை : 37 | விண்ணப்பிக்க கடைசி நாள் : 26-6-2019. இணைய முகவரி : www.gsi.gov.in
மத்திய சுரங்கத்துறையின் கீழ் செயல்படும் ஜியாலஜிகல் சர்வே அமைப்பில் தமிழகத்தை உள்ளடக்கிய தெற்கு மண்டலத்தில் டிரைவர் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது. மொத்தம் 37 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். நேரடி நேர்காணல் அடிப் படையில் இந்த பணியிடங்கள் நிரப்பப்படுகிறது. 25 முதல் 40 வயதுக்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம். விருப்பமுள்ளவர்கள் குறிப்பிட்ட மாதிரியான விண்ணப்பத்தை நிரப்பி, தேவையான சான்றுகளுடன் விண்ணப்பிக்க வேண்டும். 26-6-2019-ந் தேதிக்குள் விண்ணப்பம் சென்றடைய வேண்டும். இது பற்றிய விவரங்களை இணையதளங்களில் பார்க்கலாம்.

No comments:

Post a Comment