- TNCOURT RECRUITMENT 2019 | TNCOURT அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு
- பதவி : கணினி இயக்குபவர், நகல் பரிசோதகர் உள்ளிட்ட பணி
- மொத்த காலிப்பணியிட எண்ணிக்கை : 73
- விண்ணப்பிக்க கடைசி நாள் : 04.06.2019
- இணைய முகவரி : https :// districts. ecourts.gov.in/chennai
சென்னை மாவட்ட நீதிமன்றத்தில், ஜெராக்ஸ் ஆபரேட்டர், அலுவலக உதவியாளர் உள்ளிட்ட பணிகளுக்கு 73 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள், 8-ம் வகுப்பு, 10-ம் வகுப்பு படித்தவர்களுக்கு இந்த பணியிடங்களில் வாய்ப்பு உள்ளது. இந்த பணிகளுக்கு ஜூன் 4-ந் தேதிக்குள் விண்ணப்பம் சமர்ப்பிக்க வேண்டும். இது பற்றிய விவரத்தை https :// districts. ecourts.gov.in/chennai என்ற இணையதள பக்கத்தில் பார்க்கலாம்.
No comments:
Post a Comment