- CCRUM RECRUITMENT 2019 | CCRUM அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு.
- பதவி : ஆய்வு அதிகாரி உள்ளிட்ட பணி .
- மொத்த காலிப்பணியிட எண்ணிக்கை : 67 .
- விளம்பர அறிவிப்பு நாள் : 27.07.2019.
- விண்ணப்பிக்க கடைசி நாள் : 25.08.2019.
- இணைய முகவரி : http://ccrum.res.in
மத்திய யுனானி மருந்து ஆராய்ச்சி கவுன்சிலில் ஆய்வு அதிகாரி பணிக்கு 67 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். பயோகெமிஸ்ட்ரி, பேதாலஜி, யுனானி, கிளினிகல் பார்மகாலஜி படித்தவர்கள் இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம். கெமிஸ்ட்ரி படித்தவர்கள் ஆய்வு உதவியாளர் பணிக்கும், இன்வெஸ்டிகேட்டர் பணிக்கு ஸ்டாட்டிஸ்டிக்ஸ் படித்தவர்களும் விண்ணப்பிக்கலாம். இது பற்றிய விரிவான விவரங்களை http://ccrum.res.in என்ற இணையதளத்தில் பார்த்துவிட்டு விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம். இதற்கான அறிவிப்பு எம்ப்ளாய்மென்ட் நியூஸ் இதழில் வெளியானதில் இருந்து 30 நாட்களுக்குள் விண்ணப்பிக்க வேண்டும். ஜூலை-27, ஆகஸ்டு-2 தேதியிட்ட எம்ப்ளாய்மென்ட் நியுஸ் இதழில் இதற்கான அறிவிப்பு வெளியாகி இருப்பது குறிப்பிடத்தக்கது.
0 Comments