- SAIL RECRUITMENT 2019 | SAIL அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு.
- பதவி : மெடிக்கல் சூப்பிரண்டென்ட், ஸ்பெஷலிஸ்ட், உதவி பேராசிரியர் உள்ளிட்ட பணி .
- மொத்த காலிப்பணியிட எண்ணிக்கை : 26 .
- விண்ணப்பிக்க கடைசி நாள் : 31.08.2019.
- இணைய முகவரி : www.sail.co.in
இந்திய உருக்கு ஆணைய நிறுவனமான செயில் (sail) தொழிற்சாலையின் ரூர்கேலா கிளையில் மெடிக்கல் சூப்பிரண்டென்ட், ஸ்பெஷலிஸ்ட், உதவி பேராசிரியர் உள்ளிட்ட பணிகளுக்கு மொத்தம் 26 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். இந்த பணிகளுக்கு முதுநிலை மருத்துவம், முதுநிலை வேதியியல், டி.என்.பி. படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பதாரர்கள் குறிப்பிட்ட உடல்தகுதி கொண்டிருக்க வேண்டும். நேர்காணல் மற்றும் மருத்துவ பரிசோதனை ஆகியவற்றின் அடிப்படையில் தகுதியானவர்கள் பணி நியமனம் செய்யப்படுவார்கள். இது பற்றிய விரிவான விவரங்களை www.sail.co.in என்ற இணைய தளத்தில் பார்த்துவிட்டு விண்ணப்பிக்கலாம். ஆகஸ்டு 31-ந் தேதி விண்ணப்பிக்க கடைசி நாளாகும்.
0 Comments