- DAVP RECRUITMENT 2019 | DAVP அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு.
- பதவி : டாக்ஸ் அசிஸ்டன்ட், மல்டி டாஸ்கிங் ஸ்டாப் உள்ளிட்ட பணி .
- மொத்த காலிப்பணியிட எண்ணிக்கை : 20 .
- விண்ணப்பிக்க கடைசி நாள் : 13.09.2019.
- இணைய முகவரி : http://www.davp.nic.in/
DAVP துறையில் டாக்ஸ் அசிஸ்டன்ட், மல்டி டாஸ்கிங் ஸ்டாப் போன்ற பணிகளுக்கு விண்ணப்பம் கோரப்பட்டு உள்ளது. மொத்தம் 20 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் மல்டி டாஸ்கிங் ஸ்டாப் பணியிடங்களுக்கும், தட்டச்சுத் திறனுடன், பட்டப்படிப்பு படித்தவர்கள் டாக்ஸ் அசிஸ்டன்ட் பணிக்கும் விண்ணப்பிக்கலாம். விருப்பம் உள்ளவர்கள் இது பற்றிய விரிவான விவரங்களை http://www.davp.nic.in/ என்ற இணையதளத்தில் பார்த்துவிட்டு வருகிற செப்டம்பர் 9-ந் தேதிக்குள் விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம். மற்றொரு அறிவிப்பின்படி இன்ஸ்பெக்டர், டாக்ஸ் அசிஸ்டன்ட், ஸ்டெனோகிராபர் போன்ற பணிகளுக்கு 21 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். இந்த பணிகளுக்குத் தேவையான கல்வித்தகுதி, வயது வரம்பு உள்ளிட்ட விரிவான விவரங்களை மேற்குறிப்பிட்டுள்ள இணையதள பக்கத்தில் பார்த்து அறிந்து கொண்டு விண்ணப்பிக்கலாம். செப்டம்பர் 13-ந் தேதி விண்ணப்பிக்க கடைசி நாளாகும்.
0 Comments