• NIT RECRUITMENT 2019 | NIT  அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு.
  • பதவி :எக்சிகியூட்டிவ் என்ஜினீயர், துணை பதிவாளர், மருத்துவ அதிகாரி, உதவி நூலகர்  உள்ளிட்ட பணி .
  • மொத்த காலிப்பணியிட எண்ணிக்கை : 21+11 .
  • விண்ணப்பிக்க கடைசி நாள் : 06.09.2019 .
  • இணைய முகவரி : http://nituk.ac.in
தேசிய தொழில்நுட்ப கல்வி மையமான என்.ஐ.டி.யின் உத்தரகாண்ட் கிளையில் எக்சிகியூட்டிவ் என்ஜினீயர், துணை பதிவாளர், மருத்துவ அதிகாரி போன்ற பணிகளுக்கு 21 பேரும், உதவி நூலகர், டெக்னிக்கல் அசிஸ்டன்ட் போன்ற அலுவலக பணிகளுக்கு 11 பேரையும் தேர்வு செய்ய அறிவிப்பு வெளியாகி உள்ளது. நூலகர் டிப்ளமோ படிப்பு, இதர முதுநிலை படிப்பு படித்தவர்களுக்கு பணியிடங்கள் உள்ளன. இது பற்றிய விரிவான விவரங்களை http://nituk.ac.in இணையதளத்தில் பார்த்துவிட்டு வருகிற செப்டம்பர் 6-ந் தேதிக்குள் விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம்.